• Breaking News

    Thursday, March 2, 2017

    பேரா­தனைப் பல்­கலைக்கழ­க மாண­வர்கள் தொடர்ந்து விளக்கமறியலில்

    பேரா­தனைப் பல்­கலைக்கழ­க மாண­வர்கள் தொடர்ந்து விளக்கமறியலில்


    பேரா­தனைப் பல்­கலைக்கழ­கத்தின் விவ­சாய பீடத்தின் புதிய மாண­வர்கள் எட்டு பேரை துன்­பு­றுத்தி பகி­டி­வ­தைக்­குட்­ப­டுத்­திய 15 மாண­வர்களையும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
    குறித்த மாணவர்களை எதிர்வரும் மார்ச் 16 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
    பகி­டி­வதை குறித்து பல்­க­லைக்­க­ழக உயர் அதி­கா­ரி­க­ளுக்கு முறைப்­பா­டுகள் கிடைக்­கப் ­பெற்­ற­தை­ய­டுத்து, பகிடி­வதை புரிந்­த­வர்கள் என சந்­தே­கப்­ப டும் 15 மாண­வர்­களை பேரா­தனை பொலி­ஸா­ர் அண்மையில் கைதுசெய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

    No comments:

    Post a Comment

    Fashion

    Beauty

    Travel