என்ற தலைப்பில் களம் இறங்கியுள்ளனர்.
கடந்த நீதிமன்ற தீர்ப்பில் தம்புள்ளை நகரில் இருக்கும் 80 பேச்சஸ் கொண்ட பள்ளிவாசல் காணியை அகற்ற வேண்டுமென்றால் 10 ஆயிரம் முஸ்லிம்களின் அடையாள அட்டை எண்ணுடனும் அவர்களின் கையெப்பம் கொண்டுவந்தால் நீதிமன்றத்தால் அந்தப் பள்ளிவாசல் கட்டுமானங்களை இடை நிறுத்தி அந்தப் பள்ளிவாசலை வேறு இடத்துக்கு மற்று முடியும் என்று அந்த பெளத்த இனவாதக் குழுக்கு நீதிமன்றம் கூறியது . இதற்கு அமை எமது இலங்கை முஸ்லிம்களின் ஆதரவைத் திரட்டுவதற்கு அந்த இனவாதக் கும்பல்கள் களம் இறங்கியுள்ளது .
இன்று #கதுருவெளை பிரதேசத்தில் அந்த பெளத்த இனவாதக் குழுக்கள் அப்பிரதேச முஸ்லிம்கள் மற்றும் அங்கே பயணம் செய்யும் முஸ்லிம் பயணிகளிடம் கையெப்பம் வாங்கி வருவதாக புதிய தகவல் கிடைத்துள்ளது. நாளை அவர்கள் எங்கு வருவார்கள் என்று சொல்ல முடியாது . கவலை என்னவென்றால் கையெப்பம் இடும் எமது முஸ்லிம் சகோதரர்களுக்குக் கூடத் தெரியாது அவர்கள் எதற்கு எங்களிடம் கையெப்பம் கேட்கின்றார்கள் என்று ☺
இதற்கு பல பெளத்த இனவாத கும்பல்களும் , அரசியல் சக்திகளும் களம் இறங்கியுள்ளது எனவே யாரும் உங்களிம் உங்களின் கையெப்பத்தைக் கேட்டால் நீங்கள் அவர்களை நன்றாக விசாரித்துக் கொள்ளுங்கள் . அவர்கள் என்று உங்களுக்குத் தெரியவந்தால் எக்காரணத்தைக் கொண்டும் கையெப்பம் வைக்காதீர்கள்
☞ இதை இலங்கை வாழ் முஸ்லிம்களுக்கு எத்தி வைத்து எமது கிராமங்களை விழிப்படையச் செய்யுங்கள் .
No comments:
Post a Comment